7 உறை கிணறுகள்

img

தஞ்சாவூரில் குளத்தை தூர்வாரும்போது சுடுமண்ணாலான 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு!  

தஞ்சாவூர் கருணாசாமி கோவில் திருக்குளத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியின்போது சுடுமண்ணாலான 7 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.